செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பங்குச் சந்தைகள் சரிவுடன் நிறைவு!

06:43 PM Oct 23, 2024 IST | Murugesan M

வர்த்தக நேர முடிவில் நேற்று போல் இன்றும் இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் நிறைவடைந்தன.

Advertisement

தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய வர்த்தக நேர முடிவில் சரிவுடன் நிறைவடைந்தன. அதன்படி மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 138 புள்ளிகள் குறைந்து 80 ஆயிரத்து 81 புள்ளிகளாக சரிவடைந்தன.

அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 36 புள்ளிகள் குறைந்து 24 ஆயிரத்து 435 புள்ளிகளாக சரிவுடன் நிறைவடைந்தன.

Advertisement

Advertisement
Tags :
Completed with the collapse of stock markets!MAIN
Advertisement
Next Article