செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பங்குனி மாத  பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரியில் பக்தர்கள் சாமி தரிசனம்!

01:58 PM Mar 27, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

பங்குனி மாத  பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரியில் ஏராளமான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Advertisement

விருதுநகர் மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில், பிரதோஷம், அமாவாசை மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு மாதந்தோறும் 8 நாட்கள் மட்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

அந்த வகையில், பங்குனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு இன்று முதல் மார்ச் 30ஆம் தேதி வரை பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை அடிவாரத்தில் குவிந்துள்ளனர்.

Advertisement

பின்னர், கோயிலுக்குச் செல்ல வனத்துறை அனுமதி வழங்கிய நிலையில், நீண்டவரிசையில் காத்திருந்த பக்தர்கள், மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Advertisement
Tags :
Devotees visit Chathuragiri on the occasion of the Panguni month Pradosham!MAINசதுரகிரியில் பக்தர்கள் சாமி தரிசனம்
Advertisement