செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பஞ்சாபில் லாரி மீது வேன் மோதி 9 பேர் பலி!

06:37 PM Jan 31, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

பஞ்சாபில் லாரி மீது வேன் மோதி 9 பேர் உயிரிழந்தனர்.

Advertisement

பஞ்சாப் மாநிலம் பெரோஷ்பூர் மாவட்டத்தை சேர்ந்த 20 பேர் ஜலாலாபாத்தில் நடைபெற உள்ள திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வேனில் சென்றனர்.

கொல்காமவுர் கிராமம் அருகே சென்றபோது எதிரே வந்த லாரி மீது வேன் மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement
Tags :
9 people were killed when a van collided with a lorry in Punjab!MAIN
Advertisement