செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

படங்கள் வெற்றி பெற்ற போதும் பாராட்டு கிடைப்பதில்லை - இயக்குநர் சுந்தர். சி வருத்தம்!

10:08 AM Jan 18, 2025 IST | Sivasubramanian P

வெற்றிப் படங்களை இயக்கினாலும் நல்ல இயக்குநர்கள் என்ற பட்டியலில் தனது பெயர் இருப்பதில்லை என இயக்குநர் சுந்தர் சி ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

Advertisement

விஷால், சந்தானம், அஞ்சலி உள்ளிட்டோர் நடித்துள்ள மதகஜ ராஜா திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது.

இதில், பங்கேற்று பேசிய இயக்குநர் சுந்தர் சி, மக்களை சந்தோசப்படுத்துவதே தனது ஆசை என கூறினார். 30 ஆண்டுகளாக தனது படங்கள் வெற்றி அடைந்தாலும் பெரிய பாராட்டுகள் கிடைக்கவில்லை எனவும் நல்ல இயக்குநர்கள் என்ற பட்டியலில் தனது பெயர் இருப்பதில்லை எனவும் அவர் வருத்தத்துடன் கூறினார்.

Advertisement

Advertisement
Tags :
Chennaimada gaja raja audio launchmadha gaja rajamadha gaja raja funmadha gaja raja reviewmadha gaja raja sundar cmadhagaja action moviemadhagaja moviemadhagaja tamil dubbed moviemadhagaja tamil movieMadhagajarajaMAINmathagajarajamdhagajarajavishal mada gaja rajavizhal
Advertisement
Next Article