செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அண்ணாமலை வாழ்த்து!

11:27 AM Mar 28, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக அவர் விடுததுள்ள பதிவில்,  அனைவரும், நம்பிக்கையோடு பொதுத்தேர்வை எதிர்கொண்டு வெற்றிபெற வேண்டும் என்றும், அனைவருக்கும் மிகச் சிறந்த எதிர்காலம் அமையவும், இறைவனை வேண்டிக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

Advertisement
Advertisement
Tags :
10th examannamalai greetingsannamalai greetings to studentFEATUREDMAIN
Advertisement