பயணிகள் 7 கிலோவுக்கு மேல் கைகளில் சுமைகளை எடுத்துச் செல்லக்கூடாது - சிவில் விமான பாதுகாப்பு பணியகம் அறிவிப்பு!
06:45 PM Dec 27, 2024 IST | Murugesan M
விமான பயணிகள் 7 கிலோவிற்கு மேலான LUGGAGE-களை கைகளில் சமந்து செல்லக்கூடாது என சிவில் விமான பாதுகாப்பு பணியகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக புதிய வழிகாட்டு நெறிமுறைகளை சிவில் விமான பாதுகாப்பு பணியகம் வெளியிட்டுள்ளது. அதன்படி எகானமி மற்றும் பிரிமீயம் வகுப்பில் பயணிப்பவர்கள் 7 கிலோவிற்கு மேல் LUGGAGE-களை எடுத்து செல்லக்கூடாது எனவும், BUSINESS வகுப்பில் பயணிப்பவர்கள் 10 கிலோவிற்கு மேலான LUGGAGE-களை எடுத்து செல்லக்கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
மேலும், இந்த புதிய கட்டுப்பாடுகள் சர்வதேச விமானங்கள் மட்டுமின்றி உள்நாட்டு விமானங்களுக்கும் பொருந்தும் என சிவில் விமான பாதுகாப்பு பணியகம் அறிவித்துள்ளது.
Advertisement
Advertisement