பயிர்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்! - விவசாயிகள் வேதனை!
04:31 PM Nov 26, 2024 IST
|
Murugesan M
திருப்பூர் அருகே இரண்டாயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பயிர் வகைகள் காட்டுப்பன்றிகளால் சேதமடைந்ததாக விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்தில் முறையிட்டுள்ளனர்.
Advertisement
மேலும், காட்டுப்பன்றிகளை வனத்துறையினர் பிடித்து நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர். விரைந்து நடவடிக்கை எடுத்து தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்குமாறும் வலியுறுத்தியுள்ளனர்.
Advertisement
Advertisement
Next Article