செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பரந்தூர் விமான நிலையம் தொடர்பான தமிழக அரசின் பணிகள் நிறைவு - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்!

07:30 PM Dec 20, 2024 IST | Murugesan M

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கான  தமிழக அரசின் பணிகள்  நிறைவடைந்து விட்டதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

Advertisement

காஞ்சிபுரம் மாவட்டம் மாம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பரந்தூர் விமான நிலையம் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும்,  மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு விமானம் நிலையம் அமைய உள்ளதாக தெரிவித்தார்.

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கான  தமிழக அரசின்  பணிகள் நிறைவடைந்து விட்டதாகவும், மத்திய அரசுக்காக காத்துக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்

Advertisement

Advertisement
Tags :
MAINtamil nadu governmentIndustries Minister T.R.P. RajaParanthur airportMambakkam
Advertisement
Next Article