செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பரந்தூர் வேண்டாம் என பனையூரில் உட்கார்ந்து கொண்டு சொல்வது நல்லதல்ல தம்பி விஜய் ஜி - தமிழிசை செளந்தரராஜன்

06:30 PM Mar 30, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

தவெக தலைவர் விஜய் வசதிக்காக பனையூர் தேவைப்படும் போது மக்கள் வசதிக்காக பரந்தூர் விமான நிலையம் தேவைப்படாதா என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

சென்னை கிழக்கு கடற்கரை சாலை உத்தண்டி பகுதியில் பாஜக சார்பில் நீர்மோர் பந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்று பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, நீர்மோர் வழங்கினார்.

இதையடுத்து அவர் அளித்த பேட்டியில், 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக- தவெக இடையேதான் போட்டி என விஜய் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை விஜய் விமர்சித்ததை கடுமையாக எதிர்த்தார்.

Advertisement

Advertisement
Tags :
FEATUREDMAINPanayurParanthur airportSenior BJP leader Tamilisai SoundararajanTamilisai Soundararajan pressmeetVijay
Advertisement