செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பரமக்குடி : அரசுப் பேருந்து மோதிய 5 மாத குழந்தை உட்பட இருவர் பலி!

01:42 PM Jan 28, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அரசுப் பேருந்து மோதியதில் 5 மாத ஆண் குழந்தை உட்பட இருவர் உயிரிழந்தனர்.

Advertisement

புழுதிக்குளத்தை சோ்ந்த சத்யா என்பவர், தனது 5 மாத குழந்தையுடன், தாய் செல்வியையும் அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் பரமக்குடிக்கு சென்றுள்ளார்.

பின்னர் மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, முதுகுளத்தூா் நோக்கி சென்ற அரசுப் பேருந்து மோதியதில், பேருந்தின் சக்கரத்தில் சிக்கி 5 மாத குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. படுகாயமடைந்த செல்வி பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Advertisement

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அரசுப் பேருந்து ஓட்டுநரான கதிரேசனை கைது செய்தனர்.

Advertisement
Tags :
bus accidentMAINParamakudi: Two people including a 5-month-old baby were killed when a government bus collided with it!ramanathapuram
Advertisement