செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பள்ளிக்கரணை - பாதாள சாக்கடை பணிக்காக பள்ளம் தோண்டும் போது மண் சரிவில் சிக்கி பணியாளர் பலி!

10:50 AM Mar 26, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

சென்னை, பள்ளிக்கரணையில் பாதாள சாக்கடை பணிக்காக பள்ளம் தோண்டும் போது மண் சரிவில் சிக்கி பணியாளர் உயிரிழந்தார்.

Advertisement

பாரதிதாசன் 2-வது தெருவில் சென்னை மெட்ரோ சார்பில் பாதாள சாக்கடை பணிக்காக பள்ளம் தோண்டும் பணி நடைபெற்ற வந்தது. திடீரென மண் சரிவு ஏற்பட்டதில் பணியில் ஈடுபட்ட திருப்பத்தூரை சேர்ந்த அன்பு என்பவர் உயிரிழந்தார்.

போதிய பாதுகாப்பின்றி பணி மேற்கொண்டதே உயிரிழப்பிற்கு காரணமென குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Advertisement

Advertisement
Tags :
Chennaidigging a ditch for an underground sewerage projectMAINPallikaranaiworker died
Advertisement