பழமைவாய்ந்த சிவன் கோயிலில் பொதுமக்கள் சுவாமி தரிசனம்!
01:23 PM Nov 01, 2024 IST
|
Murugesan M
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள பழமைவாய்ந்த சிவன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
Advertisement
தூத்துக்குடி மாவட்டத்தில் பலகாரங்கள் செய்தும், புத்தாடைகள் அணிந்தும், பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்கள் தீபாவளியை கொண்டாடினர்.
பண்டிகையையொட்டி பழமைவாய்ந்த சங்கர ராமேஸ்வரர் கோயிலில் திரண்ட பொதுமக்கள் சிறப்பு பூஜைகளில் கலந்துகொண்டு சிவனை வழிபட்டனர்.
Advertisement
Advertisement
Next Article