செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பழுதாகி நின்ற கனரக வாகனங்கள் : தமிழக - கேரள எல்லையில் போக்குவரத்து பாதிப்பு!

07:30 PM Nov 16, 2024 IST | Murugesan M
featuredImage featuredImage

தமிழக - கேரளா எல்லையான புளியரையில், கனரக வாகனங்கள் பழுதாகி நின்றதால் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement

தென்காசி மாவட்டம் தமிழக கேரள எல்லை பகுதியான புளியரை S-வளைவு பகுதியில் இரண்டு கனரக வாகனங்கள் அதிகாலை பழுதாகி நின்றதாக கூறப்படுகிறது.

இதனால் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கும், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கும் திரும்பும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தது. இதனால் புளியரையிலிருந்து சுமார் ஏழு கிலோமீட்டர் தூரம் ஆரியங்காவு வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனைடுத்து காவல்துறையினர் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

Advertisement

Advertisement
Tags :
MAINtenkasitraffic jamTraffic affecteheavy vehicles breakdownTamil Nadu-Kerala border.
Advertisement