செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பாகிஸ்தான் : 10 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

05:22 PM Mar 21, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

பாகிஸ்தானில் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

Advertisement

கைபர் பக்துன்க்வா தேரா இஸ்மாயில்கான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக ராணுவ உளவுப் பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் அப்பகுதியைச் சுற்றி வளைத்து தீவிரவாதிகளைத் தேடும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டனர்.

Advertisement

அப்போது அங்குப் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஒரு ராணுவ அதிகாரி மரணம் அடைந்தார்.

தொடர்ந்து ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

Advertisement
Tags :
FEATUREDMAINPakistan 10 terrorists shot deadபாகிஸ்தான்
Advertisement