செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பாங்காக்கில் பட்டம் விடும் திருவிழா!

11:34 AM Apr 04, 2025 IST | Murugesan M

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் பட்டம் விடும் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

Advertisement

இந்த திருவிழாவில், பல்வேறு வடிவங்களில் பட்டங்கள் வானில் பறக்க விடப்பட்டன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் பலரும் பங்கேற்ற பட்டம் விடும் திருவிழாவை ஏராளமானோர் பார்த்து ரசித்தனர்.

 

Advertisement

Advertisement
Tags :
Graduation festival in Bangkok!MAIN
Advertisement
Next Article