செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பாஜகவுடன் கூட்டணி இல்லை - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்!

03:18 PM Nov 11, 2024 IST | Murugesan M
featuredImage featuredImage

பாஜகவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்பதுதான் அதிமுக-வின் நிலைப்பாடு எனவும், அந்த நிலைப்பாட்டில் எப்போதும் மாற்றமில்லை எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

Advertisement

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூட்டணி குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும் என தெரிவித்தார்.

பாஜக-வுடன் ஒட்டும் இல்லை; உறவும் இல்லை என்பதே அதிமுக-வின் நிலைபாடு என்றும் எங்கள் நிலைபாட்டில் எப்போதும் மாற்றமில்லை என்றும் அவர் கூறினார். கூட்டணி தொடர்பாக சில ஊடகங்கள் தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும் ஜெய்குமார் தெரிவித்தார்.

Advertisement

Advertisement
Tags :
aiadmkbjpBJP AllianceChennaiFormer AIADMK minister JayakumarMAIN
Advertisement