செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பாமக இளைஞர் அணி தலைவர் முகுந்தன் தான் : டாக்டர் ராமதாஸ் உறுதி!

03:04 PM Jan 02, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

பாமக மாநில இளைஞரணி தலைவராக முகுந்தனே நீடிக்கிறார் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement

தைலைபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இளைஞரணி தலைவர் விவகாரத்தில் பாமக தலைவர் அன்புமணியுடன் சமரசம் ஏற்பட்டுவிட்டதாக தெரிவித்தார். பாமக மாநில இளைஞரணி தலைவராக முகுந்தன் நீடிப்பதாகவும் அவர் கூறினார்.

தமிழகத்தில் காவல்துறை செயல்பாடுகள் அதாள பாதாளத்திற்கு சென்றுவிட்டதாகவும், செளமியா அன்புமணி கைது செய்யப்பட்டது கண்டிக்கதக்கது என்றும் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.

Advertisement

Advertisement
Tags :
anbumani ramadossFEATUREDMAINMukundhanpmk founder ramadossPMK state youth wing president.soumya anbumani arrestThailaipuram
Advertisement