செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பாம்பன் புதிய ரயில் பாலத்தை கடந்து சென்ற பயணிகள் ரயில்!

02:00 PM Jan 31, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

பாம்பன் புதிய ரயில் பாலத்தில், கன்னியாகுமரி - ராமேஸ்வரம் பயணிகள் ரயில் காலி பெட்டிகளுடன் இயக்கப்பட்டது..

Advertisement

பாம்பன் புதிய பாலம் 545 கோடி ரூபாய் மதிப்பீட்டில், செங்குத்து வடிவில் திறந்து மூடக்கூடிய வகையில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் கட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாம்பன் பாலத்தில் கன்னியாகுமரி - ராமேஸ்வரம் பயணிகள் ரயில் காலிப்பெட்டிகளுடன் இயக்கப்பட்டது. மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்ட இந்த ரயில் 25 நிமிடங்களில் ராமேஸ்வரம் சென்றடைந்தது.

Advertisement

கன்னியாகுமரி - ராமேஸ்வரம், திருப்பதி - இராமேஸ்வரம் ஆகிய ரயில்களின் பராமரிப்பு பணிகள் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Tags :
Indian RailwayMAINPassenger train passing Pampan new railway bridge!rameshwaramtamil janam tv
Advertisement