பாம்பு கடித்து இளைஞர் பலி - போலீசார் விசாரணை !
04:48 PM Apr 05, 2025 IST
|
Murugesan M
தேனி மாவட்டம், கம்பம் அருகே பாம்பு கடித்து இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Advertisement
சுருளிப்பட்டியை சேர்ந்த ஹரீஷ் என்பவர் தனது நண்பரின் இருசக்கர வாகனத்தில் ஏறி உள்ளார். அப்போது வாகனத்தில் பதுங்கியிருந்த பாம்பு ஹரிஷை கடித்தது.
கம்பம் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
Advertisement
Advertisement