செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பாம் சரவணனுக்கு வரும் 30ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் - எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு!

02:15 PM Jan 17, 2025 IST | Sivasubramanian P

ரவுடி பாம் சரவணனை  30ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த ரவுடி பாம் சரவணன் மீது 26 வழக்குகள் உள்ளன. ஆந்திர மாநிலம் சித்தூரில் தலைமறைவாக இருந்த அவரை போலீசார்
சுட்டுப் பிடித்தனர்.

இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், வீடியோ கால் மூலமாக எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, பாம் சரவணனை வரும் 30ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்.

Advertisement

Advertisement
Tags :
MAINEgmore courtbomp saravananrowdy Pam Saravananremand extentedPulianthope area
Advertisement
Next Article