பாரிஸ் நகர தெருக்களில் மோட்டார் வாகனங்களுக்கு தடை விதிக்க ஆதரவு!
04:03 PM Mar 24, 2025 IST
|
Murugesan M
பாரிஸ் நகரில் 500 தெருக்களில் மோட்டார் வாகனங்களுக்குத் தடை விதிப்பது குறித்து பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
Advertisement
இதில், 65.96 சதவீத மக்கள் ஆதரவாக வாக்களித்தனர், அதே நேரத்தில் 34.04 சதவீதம் பேர் அதனை எதிர்த்து வாக்களித்தனர்.
காற்று மாசை தடுக்கும் வகையில் சைக்கிள் மற்றும் பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்க பிரான்ஸ் அரசின் முயற்சியை அந்நாட்டு மக்கள் வெகுவாக பாராட்டினர்.
Advertisement
Advertisement