For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

பாலக்காட்டில் தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த மாணவர்!

12:45 PM Jan 23, 2025 IST | Murugesan M
பாலக்காட்டில் தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த மாணவர்

கேரள மாநிலம் பாலக்காட்டில் தனது செல்போனை தரவில்லை என்றால் கொன்றுவிடுவேன் என தலைமை ஆசிரியரை 11-ம் வகுப்பு மாணவர் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அனக்கரா அரசுப் பள்ளியில் நடந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

இதனிடையே மாணவர் மீது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்- ஆசிரியர் சங்கம் சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்ப்டடுள்ளது.

Advertisement
Advertisement
Tags :
Advertisement