செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பிஆர்எஸ் செயல் தலைவர் கே.டி. ராமராவ் மீது வழக்கு!

06:54 PM Mar 27, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

சமூக வலைத்தளங்களில் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டதாகப் பாரத ராஷ்டிரிய சமிதி செயல் தலைவர் கே.டி. ராமராவ் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Advertisement

அரசு பொதுத்தேர்வு வினாத்தாளைக் கசியவிட்டதாகக் குற்றம்சாட்டிய நிலையில் நல்கொண்டா அரசு அதிகாரிகள் தொடர்ந்த வழக்கில் தெலங்கானா போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Advertisement
Advertisement
Tags :
Case filed against PRS working president K.T. Rama RaoMAINகே.டி. ராமராவ் மீது வழக்கு
Advertisement