பிரகாசமான, வலிமையான, ஆற்றல் மிக்க தமிழ்நாட்டை பாஜக-அதிமுக கூட்டணி உருவாக்கும் - இபிஎஸ் உறுதி!
06:19 AM Apr 12, 2025 IST
|
Ramamoorthy S
பிரகாசமான, வலிமையான, ஆற்றல் மிக்க தமிழ்நாட்டை பாஜக-அதிமுக கூட்டணி உருவாக்கும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Advertisement
2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக - அதிமுக உடனான கூட்டணி உறுதியானது. இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட எடப்பாடி பழனிசாமி, பாஜக உடனான கூட்டணி தமிழக அரசியலில் புதிய சகாப்தம் படைக்க அடித்தளமிடுவதாக தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டணி தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு தடையாக இருந்த திமுக அரசின் தவறுகளை சரிசெய்யும் என கூறியுள்ள அவர் பிரகாசமான, வலிமையான, ஆற்றல்மிக்க தமிழ்நாட்டை பாஜக-அதிமுக கூட்டணி உருவாக்கும் என தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement