செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பிரதமர் மோடிக்கு ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கடிதம்!

03:17 PM Mar 22, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

தொகுதி மறுசீரமைப்பில் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையக்கூடாது என்று பிரதமர் மோடிக்கு ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார்.

Advertisement

அதில் நாடாளுமன்றத்தில் மாநிலங்களின் தொகுதி எண்ணிக்கை குறையாத வகையில் மறுசீரமைப்பு இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான விவகாரத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்றும், இதில் பிரதமர் மோடி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement
Tags :
Former Andhra Pradesh Chief Minister Jaganmohan Reddy's letter to Prime Minister Modi!MAINதொகுதி மறுசீரமைமுன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி
Advertisement