செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பிரதமர் மோடியை புகழ்ந்த போலந்து அமைச்சர்!

05:17 PM Mar 18, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

ரஷ்யா அதிபர் புதினை சந்தித்தபோது உக்ரைனுக்கு எதிராக அணு ஆயுதத்தை எக்காரணம் கொண்டும் பயன்படுத்த வேண்டாமென பிரதமர் மோடி வலியுறுத்தியதற்கு போலந்து வெளியுறவுத் துறை துணை அமைச்சர் பர்தோஸ் விஸ்கி பாராட்டு தெரிவித்தார்.

Advertisement

இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில்,

உக்ரைன், ரஷ்யா போருக்குப் பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்வுகாண வேண்டும் என்றும், பிரச்னைக்குப் போர்க்களத்தில் தீர்வு இல்லை என்றும் பிரதமர் மோடி கூறியதை  போலந்து அமைச்சர் நினைவுகூர்ந்தார்.

Advertisement

இதேபோல உக்ரைன் பிராந்தியத்தில் நீடித்த அமைதி நிலவ தாங்களும் விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.

Advertisement
Tags :
MAINPolish minister praises Prime Minister Modi!russiaபோலந்து அமைச்சர்
Advertisement