செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பிரபல நடிகர் டெல்லி கணேஷ் காலமானார் - திரைத்துறையினர் அஞ்சலி!

10:16 AM Nov 10, 2024 IST | Murugesan M
featuredImage featuredImage

பிரபல நடிகர் டெல்லி கணேஷ் உடல்நலக்குறைவால் காலமானார்.

Advertisement

தூத்துக்குடியில் பிறந்த டெல்லி கணேஷ், ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட பல்வேறு திரை நட்சத்திரங்களுடன் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சிறந்த டப்பிங் கலைஞராகவும் திரைத்துறைக்கு ஏராளமான பங்களிப்பை டெல்லி கணேஷ் வழங்யுள்ளார்.

80 வயதான அவர், கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், தனது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தபோதே டெல்லி கணேஷின் உயிர்பிரிந்தது.

Advertisement

அவரது உடல்  ராமாபுரத்தில் உள்ள  இல்லத்தில் உடல் வைக்கப்பட்டுள்ளது.  திரைத்துறையினர் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும், நெசப்பாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் நாளை காலை 10 மணியளவில் டெல்லி கஷேஷ் உடல் தகனம் செய்யப்படும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement
Tags :
actor delhi ganeshChennaidelhi ganesh passed awayFEATUREDMAINRamapuram
Advertisement