செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

புதுக்கோட்டை : கோயில் திருவிழாவையொட்டி மாட்டுவண்டி எல்கை பந்தயம்!

02:57 PM Mar 20, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கோயில் திருவிழாவையொட்டி மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.

Advertisement

இளஞ்சாவூர் முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற பந்தையத்தில் 20 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

பெரிய மாடுகளுக்கு 8 மைல் தூரமும், சிறிய மாடுகளுக்கு 6 மைல் தூரமும் இலக்குகளாக நிர்ணயிக்கப்பட்டது. காளைகள் ஒன்றை ஒன்று முந்தி இலக்கை நோக்கி ஓடியதைச் சாலையில் இருபுறங்களில் நின்று ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

Advertisement

Advertisement
Tags :
MAINPudukkottai: Bullock cart race on the occasion of the temple festival!கோயில் திருவிழாபுதுக்கோட்டைமாட்டுவண்டி எல்கை பந்தயம்
Advertisement