செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

புதுக்கோட்டை : தமிழ் புத்தாண்டையொட்டி மாட்டு வண்டி பந்தயம்!

05:21 PM Apr 14, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

புதுக்கோட்டை மாவட்டம், கடியாப்பட்டியில் தமிழ் புத்தாண்டையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

Advertisement

பெரிய மாடு, சிறிய மாடு என இரு பிரிவுகளாக நடைபெற்ற பந்தயத்தில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 17 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

ஒன்றை ஒன்று முந்திக் கொண்டு சீறிப் பாய்ந்து சென்ற மாட்டு வண்டிகளைச் சாலையின் இரு புறமும் திரண்டிருந்தோர் கண்டு ரசித்தனர். போட்டியின் முடிவில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

Advertisement

 

 

Advertisement
Tags :
MAINPudukkottai: Bullock cart race on the occasion of Tamil New Yearபுதுக்கோட்டைமாட்டு வண்டி பந்தயம்
Advertisement