புதுச்சேரியில் பண மோசடியில் ஈடுபட்ட சைக்கிள் நிறுவனம்!
05:10 PM Apr 06, 2025 IST
|
Murugesan M
புதுச்சேரியில் பண மோசடியில் ஈடுபட்ட சைக்கிள் நிறுவனத்திலிருந்து 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மற்றும் ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Advertisement
புதுச்சேரி காமராஜர் சாலையில் செயல்பட்டு வரும் சைக்கிள் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் முடிவில், 2 கோடியே 50 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
Advertisement
Advertisement