செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

புதுச்சேரி சட்டப்பேரவையில் அமளி : எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபை கவாலர்களால் வெளியேற்றம்!

12:16 PM Mar 24, 2025 IST | Murugesan M

புதுச்சேரி சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டனர்.

Advertisement

புதுச்சேரியில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன்  உள்ளிட்ட அதிகாரிகளை சிபிஐ கைது செய்தது.

இது குறித்து சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுப்பணித்துறை லட்சுமி நாராயணன் பதவி விலக வேண்டும் என முழக்கமிட்டனர்.

Advertisement

தொடர்ந்து திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரை முற்றுகையிட்ட நிலையில், அவை காவலர்கள் அவர்களை குண்டுகட்டாக வெளியேற்றினர்.

Advertisement
Tags :
MAINRiot in Puducherry Legislative Assembly: Opposition members evicted by House wardens!புதுச்சேரி சட்டப்பேரவை
Advertisement
Next Article