செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

புதுச்சேரி சேதராபட்டு நீலாவதி அம்மன் கோயில் கும்பாபிஷே விழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு!

03:58 PM Dec 06, 2024 IST | Murugesan M

புதுச்சேரி அடுத்த சேதராபட்டு நீலாவதி அம்மன் கோயில் கும்பாபிஷே விழா கோலாகலமாக நடைபெற்றது.

Advertisement

நீலாவதி அம்மன் கோயிலின் கும்பாபிஷேக பெருவிழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. பின்னர், கோயில் கலசங்களின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

விழாவில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் அன்னதானம் வழங்கினார்.

Advertisement

Advertisement
Tags :
Kumbabhishekam ceremonyMAINNeelavathi Amman TemplePuducherrySetharapattu
Advertisement
Next Article