செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

புதுச்சேரி பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

10:25 AM Mar 24, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

புதுச்சேரியில் தனியார் நிறுவன ஒப்பந்தத்திற்குப் பல லட்சம் ரூபாய் கமிஷன் பெற்றதாக பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Advertisement

புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளரான தீனதயாளன்  காரைக்காலில் சக அதிகாரிகளைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த சிபிஐ அதிகாரிகள், அவர்களிடம்  20 மணிநேரம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தீனதயாளன், சிதம்பரநாதன், செழியன் ஆகியோர் தனியார் நிறுவன ஒப்பந்தத்திற்காகப் பல லட்சம் ரூபாய் கமிஷன் பெற்றது தெரியவந்தது.

Advertisement

இதையடுத்து 3 பேரையும் கைது செய்த சிபிஐ அதிகாரிகள், முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர்.

Advertisement
Tags :
CBI officials question Puducherry Public Works Department officials!MAINபுதுச்சேரி
Advertisement