செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

புதுப்பேட்டையில் காவல்துறையைக் கண்டித்து காளை உரிமையாளர்கள் சாலை மறியல்!

12:00 PM Mar 27, 2025 IST | Murugesan M

திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டையில் காவல்துறையைக் கண்டித்து காளை உரிமையாளர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

Advertisement

புதுப்பேட்டைப்  பகுதியில் நடைபெற்ற எருது விடும் விழாவில் 300 காளைகள் பங்கேற்றன. இதில் 50க்கும் மேற்பட்ட  காளைகளைப்  போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்காமல் காவல்துறையினர் திருப்பி  அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த காளை  உரிமையாளர்கள் மல்லப்பள்ளி  சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர்.

Advertisement
Advertisement
Tags :
Bull owners block road in Puducherrycondemning police!MAINகாளை உரிமையாளர்கள் சாலை மறியல்திருப்பத்தூர்
Advertisement
Next Article