செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

புளியங்குடி எலுமிச்சைக்கு புவிசார் குறியீடு - மத்திய அரசுக்கு அண்ணாமலை நன்றி!

03:30 PM Apr 03, 2025 IST | Ramamoorthy S

புளியங்குடி எலுமிச்சைக்கு புவிசார் குறியீடு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  மத்திய அரசுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், தென்காசியில் சமீபத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், புளியங்குடி எலுமிச்சைக்கு புவிசார் குறியீடு செயலாக்கப்பட்டு வருவதாகவும், ஏப்ரல் முதல் வாரத்திற்குள் அறிவிக்கப்படும் என்றும் புளியங்குடி மக்களுக்கு உறுதியளித்ததாக தெரிவித்துள்ளார்.

புளியங்குடி எலுமிச்சைக்கான புவிசார் (GI)  இன்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறோம் என்றும், எங்களின் கோரிக்கையை பரிசீலித்த வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயலுக்கு தமிழக பாஜக சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என அண்ணாமலை கூறியுள்ளார்.

Advertisement

Advertisement
Tags :
annamalaicentral governmentFEATUREDGI Tag for Puliyangudi LemonMAINPiyushGoyaltamilnadu bjp president
Advertisement
Next Article