செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

புஷ்பா 2 திரைப்படத்தின் இரு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

10:34 AM Dec 08, 2024 IST | Murugesan M

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான ‘புஷ்பா 2’ திரைப்படம் வெளியான இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் ரூ.449 கோடி வசூலை எட்டியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

குறிப்பாக, இந்தப் படம் இந்தி வெர்ஷனில் மட்டும் படம் ரூ.100 கோடியை எட்டி ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

முன்னதாக, வெளியான ‘புஷ்பா’ முதல் பாகமும் இந்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisement

தமிழகத்தை பொறுத்தவரை வசூல் பெரிய அளவில் இல்லை. கிட்டதட்ட ரூ.25 கோடியை நெருங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆந்திரா, தெலங்கானா, இந்தி பேசும் மாநிலங்களின் வசூல் அதிகரித்துள்ளது.

அதன்படி, படம் வெளியான முதல் நாளான வியாழக்கிழமை (டிச.5) ரூ.294 கோடியை வசூலித்ததுள்ளதாக அறிவிக்கப்படது. இரண்டு நாட்களையும் சேர்த்து உலகம் முழுவதும் ரூ.449 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக  அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ.320 கோடியை கடந்துள்ளது.

Advertisement
Tags :
allu arjunDhananjayaFahadh FaasilJagapathi BabuMAINpushba 2Rao RameshRashmika MandannaSunil and Anasuya Bharadwaj.
Advertisement
Next Article