பெங்களூருவில் பைக் டேக்ஸிகளுக்கு தடை - நீதிமன்றம்
11:25 AM Apr 04, 2025 IST
|
Murugesan M
கர்நாடக மாநிலம், பெங்களூருவில் பைக் டாக்ஸிகளுக்கு தடை விதித்து அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Advertisement
பெங்களூருவில் ஓலா, உபர் போன்ற பைக் டாக்ஸிகள் அனைத்தும் பொது போக்குவரத்தின் கீழ் கொண்டு வரவேண்டும் என பைக் டாக்ஸிகள் அமைப்புகள் சார்பில் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம் பைக் டாக்ஸிகளை பொது போக்குவரத்தின் கீழ் பதிவு செய்ய முடியாது என்றும் 6 வாரங்களில் பைக் டாக்ஸிகளை முற்றிலும் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
Advertisement
Advertisement