செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பெட்ரோலிய எண்ணெய் கிணறுகள் அமைப்பதற்கு எதிர்ப்பு : கடற்கரையில் நின்று மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!

05:16 PM Mar 22, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

இராமநாதபுரம் அருகே ஹைட்ரோ கார்பன் மற்றும் பெட்ரோலிய எண்ணெய் கிணறுகள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் கடற்கரையில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

திருப்புல்லாணி அடுத்த முத்துப்பேட்டையில் ஹைட்ரோ கார்பன் மற்றும் பெட்ரோலிய எண்ணெய் கிணறுகள் அமைப்பதற்கு அனுமதி அளித்ததாகக் கூறப்படுகிறது.

இதைக்கண்டித்து மீனவர்கள் கடற்கரையில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

Advertisement

Advertisement
Tags :
MAINOpposition to the construction of petroleum wells: Fishermen protest on the beach!இராமநாதபுரம்பெட்ரோலிய எண்ணெய் கிணறுகள்
Advertisement