செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பெண்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்தால் 1% கட்டண குறைப்பு - நாளை முதல் அமல்!

10:37 AM Mar 31, 2025 IST | Ramamoorthy S

பெண்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்தால் ஒரு சதவீதம் கட்டணம் குறைக்கப்படுமென்ற அறிவிப்பு நாளை முதல் அமலுக்கு வருகிறது.

Advertisement

தமிழக சட்டப்பேரவையில் 2025-26 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தபோது பேசிய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, 10 லட்ச ரூபாய் வரையிலான வீடு அல்லது நிலத்தை பெண்கள் பெயரில் பதிவு செய்தால், பதிவுக் கட்டணத்தில் 1 சதவீதம் குறைக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்த நடைமுறையானது நாளை முதல் அமலுக்கு வரவுள்ளது.

Advertisement

Advertisement
Tags :
Finance Minister Thangam ThennarasuMAINregistered in the name of a womanregistration fee will be reduced by 1 percent.
Advertisement
Next Article