பெரம்பலூர் அருகே தண்ணீர் குழாயில் பதுங்கியிருந்த மலைப்பாம்பு!
12:15 PM Jan 01, 2025 IST
|
Murugesan M
பெரம்பலூர் அருகே தண்ணீர் குழாயில் பதுங்கியிருந்த மலைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.
Advertisement
வேப்பந்தட்டை பகுதியில் சக்தி என்பவரின் விவசாய நிலத்தில் இருந்த தண்ணீர் குழாயில் 8 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு பதுங்கி இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் மலைப்பாம்பை லாவகமாக மீட்டு புலியூர் காப்புக்காட்டில் விட்டனர்.
Advertisement
Advertisement
Next Article