For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

பெரம்பலூர் ஐயப்பன் கோயில் தெப்பத் தேர் திருவிழா!

11:55 AM Jan 15, 2025 IST | Murugesan M
பெரம்பலூர் ஐயப்பன் கோயில் தெப்பத் தேர் திருவிழா

பிரசித்தி பெற்ற பெரம்பலூர் ஐயப்ப சுவாமி கோயிலில் தெப்பத்தேர் திருவிழா 3 ஆண்டுகளுக்கு பிறகு விமர்சையாக நடைபெற்றது.

இதையொட்டி மூலவர் மற்றும் உற்சவ சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர், தெப்பம் பக்தர்களின் சரணம் கோஷம் முழங்க சுற்றி வந்தது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற தெப்பத் தேர் திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சரண கோஷத்துடன் பங்கேற்றனர்.

Advertisement

Advertisement
Tags :
Advertisement