செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பெரியமாரியம்மன் கோயிலில் பங்குனி மாத திருவிழா கோலாகலம்!

04:43 PM Mar 29, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

ஈரோட்டில் உள்ள பெரிய மாரியம்மன் கோயிலில் பங்குனி மாத திருவிழாவையொட்டி பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.

Advertisement

கடந்த 18-ம் தேதி திருவிழா தொடங்கிய நிலையில் நாள்தோறும் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வான கம்பம் நடும் நிகழ்ச்சி 22-ம் தேதி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பூவோடு எடுக்கும் நிகழ்ச்சியானது நாள்தோறும் இரவில் நடைபெற்று வருகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு கம்பத்திற்குப் பால், மஞ்சள் ஊற்றி வழிபாடு நடத்தினர்.

Advertisement

Advertisement
Tags :
MAINPanguni month festival at Periyamariamman Temple!பெரிய மாரியம்மன் கோயில்
Advertisement