செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பெரு நாட்டில் கடும் வெள்ளப்பெருக்கால் மக்கள் தவிப்பு!

05:29 PM Mar 31, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

பெரு நாட்டில் பெய்த பரவலான மழையால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Advertisement

பெருவின் லிமா, கஜாமர்கா உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி  மழை கொட்டி தீர்த்து வருகிறது.  தற்போது ட்ருஜிலோவில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் பல பகுதிகளில் போக்குவரத்தும் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.  இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement
Tags :
MAINPeople suffer due to severe flooding in Peruமக்கள் தவிப்பு
Advertisement