செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பேக்கரியில் இருந்து வாங்கிய பன்னில் இருந்த "பல்"!

04:07 PM Mar 20, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் பேக்கரியில் இருந்து வாங்கிய பன்னில் பல் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

காங்கேயம் சாலையில் செயல்பட்டு வரும் ஜே.கே.கேக் ஷாப் என்ற பேக்கரியில் இருந்து பெண் ஒருவர் பன் வாங்கியுள்ளார். அதனை குழந்தைக்கு கொடுத்த தானும் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அதில் பல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து பேக்கரி உரிமையாளரிடம் கேட்டபோது முறையாகப் பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து பேக்கரியின் பின்புறம் சென்ற பெண் உணவு தயாரிக்கும் இடத்தில் எடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement
Tags :
MAINThe "tooth" in the bun I bought from the bakery!பேக்கரி
Advertisement