செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து திருமணம்!

11:19 AM Dec 05, 2024 IST | Murugesan M

பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து வரும் 22ஆம் தேதி நடைபெறுகிறது.

Advertisement

இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்று 2 முறை பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தவர் பி.வி. சிந்து.

முன்னாள் உலக சாம்பியனான சிந்து, தெலங்கானாவின் ஹைதராபாத் நகரை சேர்ந்த வெங்கட தத்தா சாய் என்பவரை திருமணம் செய்யவுள்ளார்.  இதுதொடர்பாக ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவசர் தனது திருமண தேதியை உறுதிப்படுத்தினார்.

Advertisement

Advertisement
Tags :
Badminton player P.V. SindhuHyderabadMAINTelanganaVenkata Datta Sai
Advertisement
Next Article