செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பொங்கலுக்கு ரூ.1000 கொடுக்காமல் மக்களை வஞ்சித்த திமுக அரசு - தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு!

10:37 AM Jan 11, 2025 IST | Murugesan M

மத்திய அரசு ஏழாயிரம் கோடி ரூபாய் நிதி வழங்கியும், பொங்கல் பண்டிகைக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்காமல் திமுக அரசு மக்களை வஞ்சித்து விட்டதாக, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றஞ்சாட்டி உள்ளார்.

Advertisement

காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொங்கலுக்கு ரூ.1,000 கொடுக்காமல் திமுக அரசு மக்களை வஞ்சித்துவிட்டதாக தெரிவித்தார். "2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு வெற்றி சுலபமாக கிடைக்காது என்றும் அவர் தெரிவித்தார். திமுக கூட்டணி கட்சியினர் பின்வாங்க ஆரம்பித்துவிட்டதாகவும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

Advertisement
Advertisement
Tags :
DMKDMK alliance partiesDMK governmenMAINPongal festivalSenior BJP leader Tamilisai SoundararajanTamilisai Soundararajan
Advertisement
Next Article