பொங்கல் தொகுப்பில் ரூ.1000 வழங்காதது அதிருப்தியை ஏற்டுத்தியுள்ளது - அர்ஜூன் சம்பத்
10:46 AM Jan 01, 2025 IST | Murugesan M
பொங்கல் பரிசு தொகுப்பில் ஆயிரம் ரூபாய் வழங்காதது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
Advertisement
திமுக அரசு தென் மாவட்டங்களை புறக்கணிப்பதாகவும், எந்த வளர்ச்சி திட்ட பணிகளும் கொண்டுவரப்படாவில்லை என்றும் தெரிவித்தார். .
மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு நிதி வழங்கி வருகிறது ஆனால் இந்த அரசு அதனை முறையாக பயன்படுத்தாமல் ஊழல் செய்வதாகவும் அவர் கூறினார்.
Advertisement
பொங்கலுக்கு பரிசு தொகுப்பு ஆயிரம் ரூபாய் தராதது பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும், அர்ஜூன் சம்பத் கூறினார்.
Advertisement