For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

பொங்கல் பண்டிகை! : கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை

05:05 PM Jan 13, 2025 IST | Murugesan M
பொங்கல் பண்டிகை    கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகத்தில் நாளை முதல் 19-ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.

Advertisement

இந்நிலையில், தமிழக - கேரள எல்லையில் உள்ள திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, இடுக்கி, பாலக்காடு, வயநாடு ஆகிய 6 மாவட்டங்களுக்கும் நாளை ஒருநாள் விடுமுறை அறிவித்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement
Advertisement
Tags :
Advertisement