செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பொங்கல் பண்டிகை கொண்டாட முடியாமல் தவித்து வரும் கிராம மக்கள்!

12:03 PM Jan 18, 2025 IST | Murugesan M

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே அமைந்துள்ள 5 கிராமங்களை சேர்ந்த மக்கள் கடந்த 2 ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையை கொண்டாட முடியாமல் தவித்து வருகின்றனர்.

Advertisement

நல்ல மழை பெய்ய வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும், காட்டில் உள்ள வங்கா நரியை பிடித்த , மாரியம்மன் கோவிலை சுற்றி வந்து, தங்களது வயல் வெளியில் கொண்டு சென்று விடுவது வழக்கம்.

ஆனால், வங்கா நரியை வனவிலங்கு பட்டியலில் சேர்த்துள்ளளோடு, அதனை பிடித்தால் 5 லட்சம் ரூபாய் அபராதத்துடன் கூறிய சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

இதனால், சிஎன் பாளையம், ரங்கனூர், கொட்டவாடி, சின்ன கிருஷ்ணாபுரம் மற்றும் தமையனூர் ஆகிய 5 கிராம மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட முடியாமல் தவித்து வருகின்றனர்.

Advertisement
Tags :
MAINPongal festivalvillagevillagers are struggling to celebrate Pongal
Advertisement
Next Article