செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 வழங்க வலியுறுத்தல் - தேமுதிக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

10:23 AM Jan 02, 2025 IST | Murugesan M

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வரும் 6ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தேமுதிக அறிவித்துள்ளது.

Advertisement

இதுதொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்  விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது :

பெண்களுக்கும், மாணவிகளுக்கும்  தொடந்து நடக்கும் பாலியல் என்வெடுயையை கண்டித்தும், தமிழகம் முழுவதும் பெண்களுக்கு பாதுகாப்பை வலியுறுத்தியும், பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கவும், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும் நிவாரண தொகை வழங் போதை மற்றும் கஞ்சா இல்லாத தமிழகத்தை உருவாக்க வலியுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

Advertisement

இதனை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வரும் 6ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

Advertisement
Tags :
dmdkDMDK General Secretary Premalatha VijayakanthDMKMAINPongal gift packageTamil Nadu
Advertisement
Next Article